PhyU-03-286

Author : Admin

Topic updated on 04/23/2017 12:30pm

வானியல் தொலைகாட்டி ஒன்று 5cm குவியத் தூரமுள்ள பார்வைத்துண்டை உடையது. இயல்பான செப்பஞ் செய்கையில் பார்வைத் துண்டுக்கும் பொருளுக்குமிடையே உள்ள தூரம் 85 cm ஆகும். இவ்வியல்பான செப்பஞ் செய்கையில் தொலைகாட்டியின் கோணப் பெரிதாக்கம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply