புகையிரம் ஒன்று ஒரு நேர்ப்பாதை வழியே செல்கின்றது. வேறொரு புகையிரம் அதே திசையிலும் அதே கதியிலும் முதற் புகையிரதத்துக்கு பின்னால் செல்கின்றது. முதற்புகையிரதம் மீடிறன் ƒo ஐ உடைய சீழ்கையை ஊதுகின்றது. இரண்டாம் புகையிரதத்தில் அசையாமல் இருக்கும் பயணி ஒருவருக்குக் கேட்கும் சீழ்கையின் தோற்ற மீடிறன் ƒ எனின்?