மாறா மீடிறன் ƒ S இல் சைகைகளைக் காலும் ஒலி முதல் ஒன்று வட்டம் ஒன்றின் வில் ஒன்றில் வழியே சீர்க் கதி Vயுடன் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு செல்கின்றது. நிலையான நோக்குநர் ஒருவர் ஒரு புள்ளி X இல் உள்ளார். வட்டத்தின் மையம் O ஆகும். முதலானது A யிலிருந்து B யிற்குச் செல்லும்போது நோக்குநரினால் கேட்கப்படும் மீடிறன் ƒ இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகை குறிப்பது. 
