உரு A யில் காட்டப்பட்டுள்ளவாறு 
ஒருவர் வெறும் உருளைப் பாத்திரம் ஒன்றை அதன் மேல் விளிம்பிலிருந்து பார்க்கும்போது பாத்திரத்தின் அடியின் எதிர் விளிம்பு மட்டு மட்டாகத் தெரிகின்றது. கண்ணை அதே தானத்தில் வைத்துக்கொண்டு பாத்திரத்தில் மேல் விளிம்பு வரைக்கும் ஒரு தெளிவான திரவம் நிரப்பப்படுகின்றது அப்போது உரு B யில் காட்டப்பட்டுள்ளவாறு 
பாத்திரம் அடியிலே மையத்தில் உள்ள ஒரு சிறிய குறி அவருக்குத் தென்படுகின்றது. திரவத்தின் முறிவுச் சுட்டியைத் தருவது?