வானியல் தொலைகாட்டியையும் கூட்டு நுணுக்குக்காட்டியையும் பற்றிய பின்வரும் கூற்றுக் களைக் கருதுக.
(A)உயர் பெரிதாக்கத்தைப் பெறுவதற்குத் தொலைகாட்டியின் பொருளி வில்லையின் குவியத் தூரம் நீண்டதாக இருக்கும் அதேவேளை பார்வைத் துண்டின் குவியத் தூரம் குறுகியதாக இருத்தல் வேண்டும்.
(B) உயர் பெரிதாக்கத்தைப் பெறுவதற்கு நுணுக்குக் காட்டியின் பொருளி வில்லையின் குவியத் தூரம் குறுகியதாக இருக்கும் அதேவேளை பார்வைத் துண்டின் குவியத் தூரம் நீண்டதாக இருத்தல் வேண்டும்.
(C) தொலைகாட்சி இயல்பான செப்பஞ்செய்கையில் இருக்கும்போது வில்லைகளுக்கிடையே உள்ள வேறாக்கம் வில்லைகளின் குவியத் தூரங்களின் கூட்டுத் தொகைக்குச் சமமாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்?