PhyU-03-27

Author : Admin

Topic updated on 03/24/2017 02:00am

ஆடாமலிருக்கும் தெளிவான வாவியொன்று அடிப்பாகத்தில் சுழியோடி ஒருவன், அவனது கண்கள் நீர் மேற்பரப்பிலிருந்து 2.0 m கீழேயிருக்கும் வகையில் நிற்கிறான்.
மேலே நோக்குகையில், தனது நேர் மேலுள்ள மேற்பரப்பில், 2.5 m ஆரையுடைய கிடையான ஒளி வட்டமொன்றை அவன் காண்கிறான். நீரின் முறிவுச் சுட்டி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply