Author : Admin
50 cm, 50.5 cm ஆகிய நீளங்களை உடைய இரு சுரமண்டலக் குழல்கள் ஒருமிக்க ஒலிக்கச் செய்யப்படும்போது, செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்கின்றன. முனைத் திருத்தங்கள் புறக்கணிக்கப்படின், இக்குழல்களின் மீடிறன்கள் முறையே?
303 Hz உம் 300 Hz உமாகும்.
300 Hz உம் 303 Hz உமாகும்.
150 Hz உம் 153 Hz உமாகும்.
153 Hz உம் 150 Hz உமாகும்.
203 Hz உம் 200 Hz உமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human