ஒரு மனிதன் -1.5 தையொத்தர் வலுவுடைய மூக்குக் கண்ணாடியை அணியும்போது, அவனின் கண்களிலிருந்து 25 cm தூரத்திலே வைக்கப்பட்டுள்ள பொருட்களைத் தெளிவாகக் காண்கிறான். மூக்குக் கண்ணாடியை அணியாது, எவ்விழிவுத் தூரத்திலுள்ள பொருட்களை அவன் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்?