பின்வரும் வரிப்படங்கள், செங்கோண இருசமபக்கக் கண்ணாடி அரியமொன்றின் மீது ஒரு நிறவொளியின் ஒடுங் கிய சமாந்தரக் கற்றையொன்றைப் படச்செய்யும் ஐந்து வெவ்வேறு வழிகளை வகைகுறிக்கின்றன. இவற்றுள் எந்த ஒழுங்கு, ஆரம்பத்தில் கற்றை நுழைந்த முகத்திலிருந்தே அதனை வெளிப்படச் செய்யும்?