வானியற் தொலைகாட்டி ஒன்றினதும் பொருளியானது 60 cm குவிய நீளத்தைக் கொண்டுள்ளது. ஓய்வாகவுள்ள இயல்பான கண்ணைக் கொண்டு பொருட்களைப் பார்வையிடுவதற்கு இத்தொலைகாட்டியானது செப்பஞ் செய்யப்பட்ட போது, வில்லைகளுக்குடையிலுள்ள தூரம் 65 cm ஆகும். இக்கருவியினது கோணப் பெரிதாக்கம்.