Author : Admin
0.5m வேறாக்கத்திலுள்ள இரண்டு நிலைத்த ஆதாரங்களுக்கிடையிலே ஈர்க்கப்பட்ட இழை ஒன்றிலேயுள்ள இழுவையானது, இவ்விழையின் அடிப்படை மீடிறன் 440 Hz ஆக வரும்வரை சரிசெய்யப்பட்டுள்ளது. இவ்விழை வழியேயான குறுக்கலைகளின் கதி (ms-¹ இல்)
110
220
330
440
880
You must be logged in to post a comment.
Only fill in if you are not human