PhyU-03-255

Author : Admin

Topic updated on 04/23/2017 09:28am

மூடிய சூழல் ஒன்றினாலும், திறந்த சூழல் ஒன்றினாலும் உண்டாக்கப்படும் அடிப்படை மீடிறன்கள் ஒரே பெறுமானம் fஐக் கொண்டுள்ளன. இத் திறந்த குழலானது, மூடிய குழாயினுள்ளே அதன் அடிப்பாகத்தை அடிக்கும் வரை முற்றாக உட்புகுத்தப்படுகிறது. முனைத் திருத்தங்கள் புறக்கணிக்கத்தக்கவையாயின் இப்புதிய அமைப்புக்குரிய ஒத்த அடிப்படை மீடிறன்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply