ஒரு ஒலி முதல் S ஆனது உருவில் காட்டப்பட்டவாறு நிலையான நோக்குநர் O வை நோக்கியும், விலகியும் அசைகிறது. வளியில் ஒலியின் வேகம் Vo இனதும், முதலின் வேகம் Vs இனதும் விகிதம் (Vo/Vs )ஆனது 11 ஆயிருப்பின்,இந்நோக்குநரினால் கேட்கப்படும் உயர், இழிவுத் தோற்ற மீடிறன்களுக்கிடையிலுள்ள விகிதம்?