குறிப்பிட்ட நாளொன்றிலே, கடல் மட்டத்துக்கு அருகிலுள்ள வளியிலுள்ள ஒலியின் வேகமானது கூடிய குத்துயரத்திலுள்ள வேகத்தைவிடக் குறைவானதெனக்
காணப்பட்டது. இந் நோக்கலை விளக்குவதற்காக கீழே தரப்பட்டுள்ள காரணங்களைக் கருதுக.
(A)கடல் மட்டத்திலே வளியில் கூடுதலான நீர் ஆவி இருத்தல்.
(B) கடல் மட்டத்திலே வளிமண்டல அமுக்கமானது கூடுதலாயிருத்தல்
(C)கடல் மட்டத்திலே வளியின் வெப்பநிலை குறைவாயிருத்தல்.
மேலுள்ள விளக்கங்களிலே,