ஈர்க்கப்பட்ட 1m நீளக் கம்பி ஒன்றினது குறுக்கு அதிர்வுகளினது அடிப்படைச் சுரத்தினது மீடிறன் 320 Hz ஆகும். அதே இழுவையின் கீழுள்ளதும் 1 m நீளமுள்ளதும் ஆனால் 4 மடங்கு பெரியதான விட்டத்தைக் கொண்டதுமான அதே திரவியத்தாலான இரண்டாவது கம்பி ஒன்றினது அடிப்படை மீடிறன், (Hz இல்)