ஒரு குறிப்பிட்ட ஊடகம் ஒன்றிலே 3 × 108 m s-1 என்ற கதியுடன் நகரும் 450nm அலை நீளத்தையுடைய ஒளி அலையொன்று, முதலாவது ஊடகத்தின் முறிவுச் சுட்டியின் 1.5 மடங்கு முறிவுச் சுட்டியையுடைய இன்னுமொரு ஊடகம் ஒன்றினுள் நுழைகின்றது. இரண்டாவது ஊடகத்தில் இவ்வலையினது கதி (V)யையும், அலைநீளம் (λ) வையும் தருவது?