Author : Admin
காட்டப்பட்டுள்ள உருக்களிலே ஒரு பொருள் O வினது விம்பத்தை வகை குறிக்கிறது. உருக்களிலே காட்டப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் எவற்றில் பெட்டியினுள் சம இருபக்க செங்கோண அரியம் ஒன்றை வைப்பதன் மூலம் காட்டப்பட்ட வகைகளில் விம்பங்களைப் பெறமுடியும்?
B யில் மாத்திரம்
A,C ஆகியவற்றில் மாத்திரம்
B,C ஆகியவற்றில் மாத்திரம்
A,B ஆகியவற்றில் மாத்திரம்
A,B,C ஆகிய எல்லாவற்றிலும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human