Author : Admin
நீர்ப் பரப்பு ஒன்றின்மீது வலம் நோக்கி நகரும் குறுக்கு அலை ஒன்றினது கண நிலை நிலையை உரு காட்டுகின்றது. A யும் B யும் இரு சிறிய மிதக்கும் பொருட்களாகும். இவ் வலையானது இந்நிலையிலிருந்து வலம்நோக்கி அசையும் போது,
A,B ஆகிய இரண்டும் வலம் நோக்கி அசைய ஆரம்பிக்கும்
A,B ஆகிய இரண்டும் இடம் நோக்கி அசைய ஆரம்பிக்கும்
A,B ஆகிய இரண்டும் கீழ்நோக்கி அசைய ஆரம்பிக்கும்
A ஆனது மேல்நோக்கி அசைய ஆரம்பிக்கையில் B ஆனது கீழ்நோக்கி அசைய ஆரம்பிக்கும்
A ஆனது கீழ்நோக்கி அசைய ஆரம்பிக்கையில் B ஆனது மேல்நோக்கி அசைய ஆரம்பிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human