Author : Admin
X – கதிர்களைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையற்றது?
வெற்றிடத்தில் X – கதிர்கள் ஒளியின் கதியுடன் செலுத்தப்படும்.
பளிங்குச் சாலகத்தினால் X -கதிர்களைக் கோணலடையச் செய்யமுடியும்.
X – கதிர்களால் ஒளிமின் விளைவை உண்டாக்க முடியும்.
மின்புலங்களினாலோ அல்லது காந்தப் புலங்களினாலோ X – கதிர்களைத் திறம்பலடையச் செய்ய முடியும்.
X – கதிர்களால் வாயுவொன்றை அயனாக்க முடியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human