Author : Admin
ஒரு திரவியமானது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு வெப்பமேற்றப்பட்டபோது, அதனது அடர்த்தியானது ஆரம்பப் பெறுமானத்தின் 90% இற்கும், யங்கின் மட்டு ஆரம்பப் பெறுமானத்தின் 10% இற்கும் குறைவடைகின்றன. இதன் விளைவாக இத்திரவியத்தில் ஒலியின் வேகம் குறைவடைவது?
90%
66.6%
40%
33.3%
20%
You must be logged in to post a comment.
Only fill in if you are not human