10cm ஆரையையுடைய கண்ணாடிக் கோளம் ஒன்று உருவில் காட்டப்பட்டுள்ளதுபோல, தனது ஒரு முனை மையத்துடன் பொருந்தும் வகையிலான 5cm நீள அகக் குழி ஒன்றைக் கொண்டுள்ளது. இக் குழியானது காட்டப்பட்டுள்ளது போலப் பார்க்கப்படுமாயின், அது, (கண்ணாடியின் முறிவுச் சுட்டி = 3/2) 
