PhyU-03-226

Author : Admin

Topic updated on 04/21/2017 12:15pm

நுணுக்குக் காட்டிகளையும், தொலைக்காட்டிகளையும் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)கூட்டு நுணுக்குக் காட்டி ஒன்றினது பெரிதாக்கும் வலுவானது, கண்ணினது கிட்டிய புள்ளியில் இறுதி விம்பம் உருவாகும் பொது உயர்வாயிருக்கும்.
(B) மிகத் தூரப் பொருட்களைக் கற்பதற்குப் பாவிக்கப்படும் வானியற் தொலைக்காட்டிகள் பெரிய விட்டமுடையபொருள் வில்லையொன்றைக் கொண்டிருத்தல் பொருத்தமாகும்.
(C)வானியற் தொலைக்காட்டி ஒன்றினது பெரிதாக்கும் வலுவானது, முடிவிலியில் இறுதிவிம்பம் உருவாகும் போது உயர்வாயிருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply