Author : Admin
பல் வைத்தியர் ஒருவர் பல் ஒன்றிலிருந்து 1cm இல் வளைந்த ஆடியொன்றை வைத்து அப்பல்லினது இயற்கைப் பருமனைவிட மூன்று மடங்கு பருமனுடைய பல்லின் விம்பத்தை நோக்குகின்றார். இவ் வளைந்த ஆடியானது.
1.5 cm குவிய நீளத்தையுடைய குழிவு ஆடியாகும்.
0.75 cm குவிய நீளத்தையுடைய குழிவு ஆடியாகும்.
2.0 cm குவிய நீளத்தையுடைய குழிவு ஆடியாகும்.
1.5 cm குவிய நீளத்தையுடைய குவிவு ஆடியாகும்.
0.75 cm குவிய நீளத்தையுடைய குவிவு ஆடியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human