PhyU-03-223

Author : Admin

Topic updated on 04/21/2017 11:56am

சம பரிமாணங்களையுடைய இரு கோல்கள் A யும் B யும் ஒன்றிக் கோல் ஒன்றை உருவாக்கும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டு, உருவில் காட்டப்பட்டுள்ளவாறு, இவ்வொன்றிக் கோலானது அதன் மையத்தில் விறைப்பாகப் பொருத்தப்பட்டுள்ளது. Image Tip A யினதும் B யினதும் திரவியங்களின் அடர்த்திகள் சமனாயிருக்கையில் A யினது யங்கின் மட்டானது B யினது நான்கு மடங்குக்குச் சமனாயிருக்கின்றது. இக்கோலானது ஒரு முனையில் வருடப்பட்ட போது FA:FB என்ற இரு அடிப்படை மீடிறன்கள் முறையே A யிலிருந்தும் B யிலிருந்தும் கேட்கப்படுகின்றன. FA:Fவிகிதிமானது,

 

RATE CONTENT 0, 0
Answers

Answers: All

Comments Hide Comments(0)

Leave a Reply