PhyU-03-221

Author : Admin

Topic updated on 04/21/2017 10:07am

முறிவுச் சுட்டி nஐயுடைய ஊடகம் ஒன்றினூடாக நகரும் ஒளிக்கதிரொன்று, vகதியையும் λஅலை நீளத்தையும் கொண்டுள்ளது. பின்னர், இக் கதிரானது nமுறிவுச் சுட்டியையுடைய இரண்டாவது ஊடகத்தினுள் நுழையுமாயின், பின்வருவனவற்றுள் எது இரண்டாவது ஊடகத்தில் இக்கதிரின் கதியையும் அலை நீளத்தையும் சரியாகத் தருகிறது? கதி அலைநீளம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply