Author : Admin
f=k √T/m என்ற சமன்பாட்டில், T ஆனது N இலும் m ஆனது kg m-¹ இலும் f ஆனது s-¹ இலுமுள்ளபோது k=1 ஆகும். f இனதும் T இனதும் அலகுகளை முன்னுள்ளவை போல் வைத்து, m ஐ mg m-¹ இல் அளப்போமாயின், k யினது பெறுமதி?
10-3
10-3/2
1
103/2
103
You must be logged in to post a comment.
Only fill in if you are not human