ஒரு குறிப்பிட்ட நபருக்கு, அவரது கண்களிலிருந்து 0.75 m இற்கும் 1.8 m இற்கும் இடையில் பொருட்கள் கிடக்கும் போது மாத்திரமே பொருட்களைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. தூரப் பொருட்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு, பின்வரும் வில்லைகளில் எவை இவருக்கு மிகப் பொருத்தமாகும்?