Author : Admin
வளியிலிருந்து கண்ணாடியினுள்ளே கட்புல ஒளி செல்லும்போது ஏற்படும் மாற்றங்களைப் பின்வரும் எந்த ஒன்று சாராம்சப்படுத்துகிறது?
மீடிறன்:மாறாது, கதி:மாறாது, அலை நீளம்:மாறாது
மீடிறன்:மாறும், கதி:மாறும், அலை நீளம்:மாறாது
மீடிறன்:மாறும், கதி:மாறும், அலை நீளம்:மாறும்
மீடிறன்:மாறும், கதி:மாறாது, அலை நீளம்:மாறாது
மீடிறன்:மாறாது, கதி:மாறும், அலை நீளம்:மாறும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human