PhyU-03-201

Author : Admin

Topic updated on 04/20/2017 07:03am

சுரமானிக் கம்பி ஒன்றினது குறிப்பிட்ட நீளம் ஒன்று. இன்னுமொரு சுரமானிக் கம்பியுடன் அதிரச் செய்யப்பட்ட போது, வெவ்வேறான இரு சந்தர்ப்பங்களில் இக்கம்பியினது 122 cm. 120 cm ஆகிய நீளங்களுக்கு செக்கனுக்கு 2 அடிப்புகளை உண்டாக்கியது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரண்டாவது கம்பியானது இழுவை ஒரே அளவாய் இருக்கையில், அவை ஒரே மேற்றொனியில் அதிர்வுறச் செய்யப்பட்டன. முதலாவது கம்பியினது அதிர்வின் மீடிறன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply