PhyU-03-198

Author : Admin

Topic updated on 04/19/2017 08:04am

இரு தளஆடிகள் காட்டப்பட்டவாறு ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கிடையே ஒரு பொருள் P வைக்கப்படுமாயின் ஆடிகளில் காணப்படும் விம்பங்களைப் பின்வரும் வரிப்படங்களில் எது திறம்பட வகை குறிக்கிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply