PhyU-03-196

Author : Admin

Topic updated on 04/19/2017 07:55am

காட்டப்பட்டுள்ள A,B,C என்ற மூன்று குழல்களும் ஒரே நீளத்தைக் கொண்டுள்ளன. A ஆனது இரு முனைகளிலும் மூடப்பட்டு வளி மண்டல அமுக்கத்திலுள்ள வளியை கொண்டுள்ளது. B ஆனது ஒரு முனையில் மூடப்பட்டுள்ளது. C ஆனது இரு முனைகளிலும் திறந்துள்ளது. இக்குழல்களிலுள்ள வளியானது அதிர்வுறச் செய்யப்படின் இக் குழாய்களிலுள்ள வளி நிரல்களின் அடிப்படை மீடிறன்களின் விகிதம் (குழல்களின் முனைத் திருத்தங்களைப் புறக்கணிக்க) முறையே? Image Tip

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply