8 cm குவிய நீளத்தையுடைய குவிய வில்லை ஒன்று 6 cm குவிய நீளத்தைக் கொண்ட குழிவுவில்லை ஒன்றினது இடது பக்கத்திலே 2 cm தூரத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1 cm விட்டத்தை யுடைய சமாந்தர ஒரு நிறவொளிக்கற்றை ஒன்று இடது பக்கத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளது போல இக்குவிவு வில்லையின் மீது படுகின்றது. குழிவு வில்லையை விட்டு வெளியேறும் கற்றையானது. 
