PhyU-03-187

Author : Admin

Topic updated on 04/17/2017 07:45am

ஊடகமொன்றிலுள்ள நின்ற அலையொன்றைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)முரண்கணுவிலுள்ள துணிக்கைகளின் பெயர்ச்சி, வேறு எந்தப் புள்ளியிலுமுள்ள பெயர்ச்சியையும் விடப் பெரியதாகும்.
(B) முரண்கணுவிலுள்ள துணிக்கைகளின் வேகம், வேறு எந்தப் புள்ளியிலுமுள்ள வேகத்தைவிடப் பெரியதாகும்.
(C)எந்தவொரு கணத்திலும், எவ்விரு அடுத்துறும் கணுக்களுக்கிடையிலுள்ள எல்லாத் துணிக்கைகளும் ஒரே திசையில் அசையும்.
மேலுள்ள கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply