பின்வருவனவற்றில் எது, அதனது அடிப்படை மீடிறனின் இரட்டை முழுவெண் மடங்குகளையுடைய மேற்றொனிகளை உண்டாக்கும்?
(A)திறந்த சுரமண்டலக் குழலொன்று
(B) மூடிய சுரமண்டலக் குழலொன்று
(C) மையத்தில் இறுக்கிப் பிடிக்கப்பட்டதும் குறுக்கு அதிர்வுகளை உண்டாக்குவதுமான கோலொன்று மேலுள்ளவற்றில்?