Author : Admin
சாய்ந்த சமாந்தர ஒரு நிறவொளிக்கற்றையொன்று, வலது பக்கத்திலிருந்து ஒளி மூலகமொன்றின் மீது பட்டு, உருவிலுள்ள அம்புக் குறிகளினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது போல இம் மூலகத்தை விட்டு இடது பக்கமாக வெளியேறுகிறது இவ்வொளி மூலகமானது?
சம – குவிவு வில்லையொன்றாயிருக்கும்
தள – குவிவு வில்லையொன்றாயிருக்கும்
தளவாடியொன்றாயிருக்கும்
குழிவு வில்லையொன்றாயிருக்கும்
அரியமொன்றாயிருக்கும்
Answers: 3&5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human