இழை ஒன்றிலுள்ள குறுக்கு அலைகளைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)நெருக்கங்கள், ஐமையாக்கங்கள் ஆகியவற்றுடன் இவை சம்பந்தப்பட்டவை
(B) முடிகள், தாழிகள் ஆகியவற்றுடன் இவை சம்பந்தப்பட்டவை
(C) சர்வசமனான இயக்க நிலையிலுள்ள இரு துணிக்கைகளுக்கிடையிலுள்ள ஆகக் குறைந்த தூரம் ஒரு அலை நீளமாகும்.
மேலுள்ள கூற்றுகளில்?