ஒரே இழுவையின் கீழுள்ள இரு அதிரும் இழைகள் அடிப்புக்களை உண்டாக்கும். எப்போதெனில்,
(A)அவற்றின் ஒலிகளின் அலைநீளங்கள் சிறிதளவு மாத்திரம் வேறுபடும்போது
(B) அவற்றின் ஏகபரிமாண அடர்த்திகள் ஒரேயளவாயிருக்கையில் அவற்றின் நீளங்கள் சிறிதளவு மாறுபடும் போது,
(C)அவற்றின் நீளங்கள் ஒரேயளவாயிருக்கையில், அவற்றின் ஏகபரிமாண அடர்த்திகள் சிறிதளவு மாறுபடும் போது,
மேலுள்ள கூற்றுகளில்?