PhyU-03-172

Author : Admin

Topic updated on 04/15/2017 07:22am

வானியல் தொலை காட்டி ஒன்று தூரப் பொருள் ஒன்றைப் பார்ப்பதற்காகச் செப்பஞ் செய்யப்பட்டுள்ளது. d யை விட்டமாகக் கொண்ட பொருளி வில்லையை உருவிற் காட்டியுள்ளவாறு படுங் கதிர்கள் நிரப்புகின்றன. Image Tip தொலைகாட்டியின் கோண உருப்பெருக்கம் m எனின், வெளிப்படுங் கற்றையின் விட்டம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply