மின்காந்தத்தின் மூலம் இயங்கும் அலகொன்றினை இயங்கச் செய்து அதன் மீடிறனைத் துணிவதற்கான பரிசோதனையொன்றில் ஒரு மாணவன் படத்தில் காட்டியவாறு தனது உபகரணத்தினை ஒழுங்கு செய்திருந்தான். 
அலகின் தளமானது இழைக்குச் செங்குத்தாகவிருக்குமாறு அமைக்கப்பட்டபோது அவன் தடங்களைப் பெற்றான். இழையின் அதிரும் நீளம் மாறாதவாறு இழையின் நீளத்துக்குச் சமாந்தரமாக அலகின் தளம் இருக்குமாறு அலகினைத் திருப்பியபோது அவதானிக்கப்பட்ட தடங்களின் எண்ணிக்கை?