PhyU-03-162

Author : Admin

Topic updated on 04/13/2017 07:18am

மீன் தொட்டியொன்றின் மெல்லிய தட்டைக் கண்ணாடிச் சுவரொன்றுக் கூடாகப் பார்க்கும் பையனொருவன் அவனை நோக்கி நீந்தும் மீனொன்றைப் பார்க்கிறான். பின்வரும் வரைபுகளில் எது, இப்பையனால் பார்க்கப்படும் மீனினது தோற்ற நீளம் (1) இனது, இம்மீனின் கண்ணாடிச் சுவரிலிருந்தான தூரம் (d) உடனான மாறலைத் திறம்படத் தெளிவுபடுத்துகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply