ஒளிர்த்த பொருளொன்றும் திரையொன்றும் அவற்றிற்கிடையே 1.5m இடைவெளியிருக்கக் கூடியதாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கிடையே வைக்கப்படும் வில்லையொன்று, இத்திரையின் மீது பொருளளுவு போன்ற இருமடங்கு பருமனுடையதான தலை கீழ் விம்பமொன்றை உருவாக்குகிறது. இதற்குரிய பொருட் தூரத்தையும் தேவையான வில்லையின் வகையினையும் தருவது?