புவிப்பரப்பிலிருந்து உற்பத்தியாகும் ஒடுங்கிய ஒளிக்கற்றையொன்று, நிலைக்குத்து உயரத்துடன் உறுதியாக அதிகரிக்கும் முறிவுச் சுட்டியையுடைய பிரதேச மொன்றினுள், நிலைக்குத்துடன் கோண மொன்றை ஏற்படுத்தும் வகையில் மேல்நோக்கி நகருகிறது. நிலைக்குத்து உயரமும் கிடைத்தூரமும் முறையே H,D ஆகியவற்றினால் வகை குறிக்கப்படின், இக்கற்றையினது பாதையைத் திறம்பட வகைகுறிப்பது?