வளியில் நகரும் ஒளிக்கற்றையொன்று இன்னுமொரு ஊடகத்தின் இடைமுகமொன்றின் மீது 60ºC தொடுகைக் கோணத்தில் படுகின்றது. இவ்விடை முகத்தில் இக்கதிரானது பகுதியாய்த் தெறிப்பும் முறிவும் அடைகிறது. 
இத்தெறித்த கதிரும் முறிந்த கதிரும் ஒன்றுக்கொன்று சார்பாக 90º கோணமொன்றை ஏற்படுத்துமாயின், இவ்வூடகத்தினது முறிவுச் சுட்டி?