கண்ணாடி அரியமொன்றினால் வெள்ளொளியானது பிரிகையடையச் செய்யும்போது,
(A)இவ்வரியத்துக்கூடாகச் சிவப்பு ஒளியானது நீல ஒளியை விட விரைவாக நகருகிறது.
(B) பச்சை ஒளியடையும் விலகலானது, மஞ்சள் ஒளியடையும் விலகலை விடக் குறைவானது.
(C)இவ்வரியத்துக்கூடாகச் செல்லும் நிறங்கள் ஒவ்வொன்றினதும் முறிவுச்சுட்டி மாறுபட்டது.
மேலுள்ள கூற்றுகளில்?