PhyU-03-120

Author : Admin

Topic updated on 04/04/2017 03:12am

H ஆழத்திற்கு நீரைக் கொண்டுள்ளது தடித்த கண்ணாடி அடிப் புறத்தை கொண்டுள்ளதுமான தாங்கி ஒன்றை உருகாட்டுகிறது. O ஆனது இவ்வடிப்புறத்தின் கீழ்ப்பரப்பிற் செய்யப்பட்டுள்ள ஒரு சிறுகீறலாகும். A யில் வைக்கப்படும் கண்ணுக்கு O வின் விம்பம் மேற் கண்ணடிப் பரப்பிலிருந்து 1/3 m கீழே இருப்பதாகத் தோன்றுகிறது. B யிற் கண் இருக்கும் போது O வின் விம்பம் மேற் கண்ணாடிப் பரப்பின் மீது கிடக்கக் காணப்படுகிறது. நீரின் முறிவுச் சுட்டி 4/3 ஆயின், H சமன்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply