Author : Admin
கண்ணாடி அரியமொன்றில் முறிபரப்புகள் ஒன்றின் மீது i கோணத்தில் படும் ஒளிக்கதிரொன்று விலகல் D ஐ அடைகிறது. இவ்வரியத்தின் கோணம் A யாகும். இவ்வரியத்துக்கூடாகச் செல்லும் இன்னுமொரு கதிரும் ஒரே விலகல் D அவதானிக்கப்படுமாயின், இக்கதிரின் படுகோணத்தின் பெறுமானம்?
D + A + i
D + A – i
D – A – i
A -D + i
D + A – 2i
You must be logged in to post a comment.
Only fill in if you are not human