நிலையான ஒரு பொருளுக்கும் நிலையான ஒரு திரைக்கும் இடையே ஒருக்கும் வில்லை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திரையை நோக்கி வில்லையை அசைத்த
போது வில்லையின் இரண்டு நிலைகளுக்குப் பொருளின் தெளிவான விம்பங்கள் திரையில் உண்டாகின்றன. இந்த இரண்டு விம்பங்களின் உயரங்களும் முறையே h1 , h2 ஆகவிருப்பின் பொருளின் உயரம்?