ஒரு முனையில் மூடப்பட்ட நீண்ட குழாயொன்று திரவமொன்றினால் நிரப்பப்பட்டு மேற்பகுதியில், சிறிய வளிக்குமிழியொன்று இருக்கக் கூடியதாக விட்டு இறுக்கமாக அடைக்கப்படுகிறது. இக்குழாய் பின்னர் தலைகீழாக்கப்பட்டு, திரவத்தினுக்கூடாக இவ்வளிக்குமிழி (இப்போது அடிப்பகுதியிலுள்ளது) உயருகையில், இக்குழாய் (நிலைக்குத்தாகப் பிடிக்கப்பட்டு) ஓய்விலிருந்து சுயாதீனமாக விழப்படுகிறது. இக்குமிழ்?