Author : Admin
106, 107 ஆகிய வினாக்களுக்கு விடையளிக்கப் பின்வரும் படத்தினைப் பாவிக்குக. தன் வழியே குறுக்கலையொன்று 5 × 103 ms-1 இல் நகரும் ஈர்த்த இழையொன்றிலுள்ள துணிக்கையொன்றுக்குரிய பெயர்ச்சி (s) – நேர (t) வளையினைப் படம் இக்குறுக்கலையின் அலை நீளம்?
10 mm
15 mm
20 mm
50 mm
100 mm
You must be logged in to post a comment.
Only fill in if you are not human