PhyU-03-103

Author : Admin

Topic updated on 04/03/2017 01:57am

தளக்குவிவு வில்லையொன்று குவிய நீளம் f ஐக் கொண்டுள்ளது. இரண்டு இவ்வகை வில்லைகள் சேர்த்திச் சமகுவிவு வில்லையொன்றை உருவாக்குவதற்காக அவற்றின் தளப்பரப்புகள் தொடுகையிலிருக்குமாறு வைக்கப்படுமாயின், இச் சேர்த்தி வில்லையினது குவிய நீளம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply